B.E/ B.Tech படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு தேவையுடையோர் விண்ணப்பிக்கலாம்
பணி
SSC Tech
கல்வி தகுதி:
B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள்
இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
20 வயது முதல் 27 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
https://joinindianarmy.nic.in/Authentication.aspx
விண்ணப்பிக்க கடைசி தேதி:
23.06.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு