தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்.........
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர்,
லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி,
கூடுதல் காவல் தலைவராக(நிர்வாகம்) எம்.ரவி,
சென்னையின் உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி
உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள்,
சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன்,
பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு,
பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன்,
உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்

