Breaking News

கேரளாவில் இடதுசாரி ஆட்சியை தக்க வைக்கும் 94 தொகுதிகளில் முன்னிலை!

அட்மின் மீடியா
0

கேரளாவில் இடதுசாரி கட்சி தற்போது நிலவரப்படி முன்னிலையில் உள்ளது.


கேரளாவில் 15 வது சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF) ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF)இடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. 

140 சட்டமன்றத் தொகுதிகளில்

இடதுசாரி கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை

காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் முன்னிலை

பாஜக 1 தொகுதியில் முன்னிலை

மற்றவை 2 இடங்களில் முன்னிலை

மேலும் கேரளாவில் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback