தமிழக முதல்வராக வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பதவியேற்க்க உள்ளார் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பதவியேற்க உள்ளார்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பதவியேற்க உள்ளார்
முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்