Breaking News

இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,  திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய  கனமழை பெய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback