8 வது நாளாக இஸ்ரேல் தாக்குதல்;காசாவில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்லது
காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை காசாவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் அமெரிக்க செய்தி நிறுவனம், அல் ஜசீரா தொலைக்காட்சிமற்றும் இதர செய்தி நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டிடமும் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்நிலையில், காசா நகரங்கள் மீது இஸ்ரேல் 8வது நாளாக நேற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.காசா பகுதியில் பல கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
The sky is lit up as Israeli warplanes bombard the Gaza Strip overnight Sunday to Monday. #GazaUnderAttack pic.twitter.com/W8iefF0lCa
— Press TV (@PressTV) May 17, 2021
In #Gaza TENS of civilian buildings were bombed,HUNDREDS killed in with pretext: Hamas shoots missiles from WHILE PHYSCS INITIAL FACTS CONFIRM NOT POSSIBLE because it would destroy the building & kill shooters
— Mahmoud Refaat (@DrMahmoudRefaat) May 16, 2021
Targeting civilians in #Gaza intended & it’s war crime.
ريتويت pic.twitter.com/f1OCXhk1Na
#Gaza Street.
— Yara murtaja🇵🇸🇹🇷 (@murtajayara) May 17, 2021
How it was a few days ago and how it is today.#GazaUnderAttak pic.twitter.com/x07DqglXAB
After the #Israeli terrorist bombings in #Gaza. Thank you Hebaa elHelou. pic.twitter.com/D3uCHFht6U
— tim anderson (@timand2037) May 17, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்