முழு ஊரடங்கிலும் ரேஷன் கடை இயக்க அனுமதி காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் தமிழக அரசு
அட்மின் மீடியா
0
முழு ஊரடங்கிலும் ரேஷன் கடை இயக்க அனுமதி
காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்
தமிழக அரசு
தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை முதல் காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை நியாய விலைக் கடைகள் இயங்க தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்