சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. வீடியோ!! ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவு..
இன்று சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவானது.
சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தன்ர்.மீட்பு பணிகள் நடந்து வருவதாவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
At the start of 2019 #NewZealand's latest #earthquake-resilient building designs were put through the ultimate test in #China on one of the largest shake tables in the world - & passed! ➡️ https://t.co/9s4nCI2cE9 @AucklandUni @QuakeCoRE Video: @radionz pic.twitter.com/YRuz5ZBWSS
— Raspberry Shake (@raspishake) May 21, 2021
1 person killed and eight other injured by #earthquakes in southwest China's Yunnan Province. pic.twitter.com/HpW7H86rZQ
— Sandeep Panwar (@tweet_sandeep) May 21, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்
