Breaking News

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு


தமிழகம் மற்றும் புதுவையில்  வெப்பசலனம் காரணமாக காரைக்கால், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback