ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 3D பிரிண்ட் வீடு வீடியோ
அட்மின் மீடியா
0
கடந்த சில வருடங்களாக உலகின் பல பகுதிகளில் 3D பிரிண்ட் வீடு கட்ட முயற்சித்து வரும் நிலையில் ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டில் முதல் முறையாக 3D பிரிண்ட் வீடு கட்டப்பட்டுள்ளது
இந்த வீட்டை கட்டுவதற்கு வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே ஆனது
மேலும் இந்த வீட்டை வேறு எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் மிக எளிதில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கேற்ற வசதிகள் இந்த வீட்டின் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://www.youtube.com/watch?v=2G_7U54wtP4
Tags: வைரல் வீடியோ