Breaking News

அண்டார்டிக்காவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய உலகின் மிகப்பெரி ய பனிப்பாறை உடைந்தது

அட்மின் மீடியா
0

அண்டார்டிகாவில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

                                                                  கோப்பு படம்

அந்த பனிப்பாறை டெல்லி நகரை போல் மூன்று மடங்கு பெரியது என தெரியவந்துள்ளது.

ஏ-76 என்ற பெயர் கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை  கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த பனிப்பாறை இன்னும் சில நாட்களில் துண்டு துண்டாக உடையும் என தெரிகிறது.

இந்த பாறை 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ., நீலமும், 25 கி.மீ., அகலமும் கொண்டது. அதாவது டெல்லி நகரை விட மூன்று மடங்கு பெரியது. 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback