டில்லியில் மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு...! - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
டில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நாளை காலை 5 மணியுடன் பொது முடக்கம் முடியவுள்ளது.
இதனையடுத்து, மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்
Tags: இந்திய செய்திகள்
