Breaking News

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள நர்ஸ் உள்பட 31 பேர் பலி!

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் மீது நடந்த ராணுவ தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து இந்திய பெண் உள்பட 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



நேற்று காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகி. இந்த கட்டிடத்தில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த நர்ஸ் சௌமியா என்பவர் பரிதாபமாக பலியானார். 

அவருடன் சேர்த்து மொத்தம் 33 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் இவர்களில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback