Breaking News

கேரளாவில் மே 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு 23 ம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. 



இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் உடன் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது மே 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback