கொரானா நிவாரணநிதி 3000: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்கப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3000 ரூ கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்