மே 26 நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று மே 26 மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா பாதிப்பு : 33764 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 29717 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 475 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Tags: தமிழக செய்திகள்