Breaking News

கொரோனாவால் இறந்த போலீசார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு ..! தமிழக அரசு

அட்மின் மீடியா
0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிழந்த காவல் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 35 காவல் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி அளிக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback