Breaking News

தமிழகம் முழுவதும் இன்று (மே 24) கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று (மே 24) மாலை நிலவரப்படி தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று கொரானா பாதிப்பு : 34867  பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்  27026 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  404 பேர் 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்





Give Us Your Feedback