Breaking News

கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் கேட்டால் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம் புகார் எண் வெளியீடு

அட்மின் மீடியா
0

கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் தொடர்பாக 1800 425 3993 / 104  என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்

மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணத்தை வழங்க 1030 கோடி ஒதுக்கீடு


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback