ஊட்டி மலர் கண்காட்சி 2021 வீடியோ உடனே பாருங்க...
அட்மின் மீடியா
0
உதகையின் பிரசித்தி பெற்ற மலா்க்காட்சியை மக்கள் இணையதள வழி பார்த்துரசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே மாதத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா்க்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டும் இந்தாண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலா்க்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் க்டந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மலா்கண்காட்சி இணைய வழியிலான மலா்க்காட்சி நடத்த தீா்மானிக்கப்பட்டு இணையதளம் மூலம் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
https://www.youtube.com/watch?v=lS4FOVzwgJo
Tags: தமிழக செய்திகள்
