Breaking News

200 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் டவ்தே புயலின் கோரதாண்டவ வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

அரபிகடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது


தற்போது புயலின் கண் கரையை தொட்டது. 180-200 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. - வானிலை ஆய்வு மையம்


அரபிகடலில் தற்போது கரையை கடக்கும் டக்தே புயலின் சாட்டிலைட் லைவ் 

https://www.adminmedia.in/2021/05/blog-post_19.html


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback