Breaking News

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வெப்ப சலணம் கார்னமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 


அதன்படி

சென்னை, 

செங்கல்பட்டு, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம் 


ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback