புதுச்சேரியில் 18 வயது முதல் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போட முன்பதிவு செய்வது எப்படி
புதுச்சேரியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம்
பதிவு செய்யும் முறை:
Are you 18+?
— Dr Harsh Vardhan (@drharshvardhan) April 22, 2021
On April 28 register for vaccination against #COVID19 on https://t.co/nvwSy5MXa5#LargestVaccineDrive Phase 3 - begins on May 1#Unite2FightCorona #LargestVaccinationDrive #IndiaFightsCorona @PMOIndia @MoHFW_INDIA pic.twitter.com/YxXswkVjSk
முன்பதிவு செய்பவர்கள் எங்கு, எப்போது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற தகவல் அனுப்பப்படும்.
7 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படப்படவுள்ளது.
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி,
கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவமனை,
கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை,
கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனை,
மாஹே அரசு பொது மருத்துவமனை,
ஏனாம் அரசு பொது மருத்துவமனை,
காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி
வளாகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
Tags: தமிழக செய்திகள்
