Breaking News

அதிமுக.,வில் 16 அமைச்சர்கள் வெற்றி! 11 அமைச்சர்கள் தோல்வி முழு விவரம்....

அட்மின் மீடியா
0
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி



அதிமுக சார்பில் போட்டியிட்ட 11 அமைச்சர்கள் தோல்வி

ராயபுரம் - ஜெயக்குமார் 

ஆவடி -  க.பாண்டியராஜன் 

மதுரவாயல் - பென்ஜமின் 

விழுப்புரம் - சி.வி.சண்முகம்  

கடலூர் - எம்.சி.சம்பத் 

சங்கரன்கோவில் - ராஜலட்சுமி 

திருச்சி கிழக்கு - வெல்லமண்டி நடராஜன் 

ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி 

ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி

ராசிபுரம் - சரோஜா

கரூர் -எம்.ஆர்.விஜயபாஸ்கர் 


தமிழக அமைச்சரவையில் முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்தனர். இதில், அமைச்சர்கள் நிலோஃபர் கபீல், எஸ்.வளர்மதி, ஜி.பாஸ்கரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மற்ற 27 பேர் போட்டியிட்டனர்.அதில் 

1. பழனிசாமி - எடப்பாடி

2. பன்னீர்செல்வம் - போடி நாயக்கனுார்

3. சீனிவாசன் - திண்டுக்கல்

4. செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம்

5. செல்லுார் ராஜு - மதுரை மேற்கு

6. தங்கமணி - குமாரபாளையம்

7. வேலுமணி - தொண்டாமுத்துார்

8. அன்பழகன் - பாலக்கோடு

9. கருப்பணன் - பவானி

10. காமராஜ் - நன்னிலம்

11. ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம்

12. உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை

13. விஜயபாஸ்கர் - விராலிமலை

14. கடம்பூர் ராஜு - கோவில்பட்டி

15. உதயகுமார் - திருமங்கலம்

16. ராமச்சந்திரன் - ஆரணி

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Share this