திருநங்கைளுக்கு ரூ.1,500 உதவித் தொகை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
அட்மின் மீடியா
0
திருநங்கைளுக்குதிருநங்கைளுக்கு ரூ.1,500 உதவித் தொகை : மத்திய அரசு வழங்குகிறது
திருநங்கைகளின் நலனை கவனிக்கும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி உதவி அளிக்க தலா ரூ.1,500 பிழைப்பூதியமாக வழங்க முடிவு செய்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி
கீழ்கண்ட இணைப்பில் உள்ள படிவத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSec0eOBnsc_wkEjzySOf13dCWjaBbM8JqeIbIb5iPdjcuewLA/viewform
மேலும் விவரங்களுக்கு
Tags: தமிழக செய்திகள்
