கொரானா ஊரடங்கு காரணாமாக 150 கி.மீ தொலைவிலும் காட்சியளித்த இமயமலை; வைரலாகும் புகைப்படம்!
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு காரணமாக காற்று மாசு குறைந்தால் இமயமலையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹரான்பூர் பகுதியில் இமயமலையின் ரம்யான புகைபடம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
வீடியோ
Viral pictures: #Himalayas seen from UP town for second consecutive year. #Saharanpur pic.twitter.com/FMcgZizgJ5
— editorji (@editorji) May 21, 2021
Tags: இந்திய செய்திகள்


