Breaking News

சவூதியில் பிறை தென்படவில்லை 13 ம் தேதி ரமலான் பெருநாள்

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (11/5/2021) ஷவ்வால் பிறை தென்படவில்லை

 ஆகையால் ரமலானை 30ஆக பூர்த்தி செய்து கொண்டு வியாழக்கிழமை (13/5/201) அன்று ஈதுல் ஃபித்ர் .. என அறிவிப்பு

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback