Breaking News

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா?. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

அட்மின் மீடியா
0

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.கரோனா காலம் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்து முதல்வர் அறிவுரையில் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.





Tags: தமிழக செய்திகள்

Share this