Breaking News

11 நாடுகளின் பயன தடையை நீக்கிய சவூதி அரேபியா

அட்மின் மீடியா
0

சற்றுமுன் 11 நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கி  சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நாடுகளாவன: 

ஐக்கிய அரபு அமீரகம், 

ஜெர்மனி, 

அமெரிக்கா, 

அயர்லாந்து, 

இத்தாலி,

போர்ச்சுகல், 

பிரிட்டன், 

சுவீடன், 

சுவிட்சர்லாந்து, 

பிரான்ஸ் 

ஜப்பான் 

ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாளை முதல் முதல் சவூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this