சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது.
வெப்பச் சலனத்தால் மழை பெய்வதாகவும் சென்னை சேலம் ,கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்
