11 நாட்களில் இஸ்ரேல் காசா மோதலில் 257 பேர் மரணம், 8,538 பேர் காயம்: உலக சுகாதார நிறுவனம்
அட்மின் மீடியா
0
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நட்த்திய தாக்குதலில் காசா பகுதியில் 257 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 8,538 பேர் காயமடைந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது.
காயமடைந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்குமருத்துவ வசதிகள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
