10 ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
நீலகிரியில் உள்ள Defence Services Staff College ல் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர் :
Civilian motor driver,
Lower division clerk,
Stenographer,
Sukhani,
MTS,
Carpenter
கல்வித்தகுதி :
10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு
வயது வரம்பு :
18 வயது முதல் 27 வயது வரை
விண்ணப்பிக்க:
http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf
விண்ணப்பிக்க கடைசி நாள் :
21.05.2021
மேலும் விவரங்களுக்கு:
http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf
Tags: தமிழக செய்திகள்
