இந்தியாவில் இருந்து துபாய் போறிங்களா!! PCR விதிமுறைகளில் மாற்றம்..!!
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து துபாய் பயணிக்கும் அனைத்து பயணிகளும் வரும் ஏப்ரல் 22 முதல், 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரானா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
மேலும் 48 மணி நேரக் கணக்கானது PCR சோதனைக்கான மாதிரி சேகரிக்கும் நேரத்திலிருந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரானா சான்றிதழானது ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
மேலும் கொரானா சான்றிதழில் QR குறியீடும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Attention passengers travelling from India to Dubai⚠️@cgidubai pic.twitter.com/maXMKSUCkY
— Air India Express (@FlyWithIX) April 19, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்
