திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் படிப்பு LLB படிக்க விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியில் செய்ல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை ஆங்கில வழி பட்டப்படிப்புகளுக்கு 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
படிப்புகள்
B.A. LLB. (Hons.)
B.Com LL.B. (Hons.)
LL. M (Corporate and Securities Laws
LL.M (Intellectual Property Law
LL,.M (Natural Resources Law)
கல்வி தகுதி:
12 ம் வகுப்பு
விண்ணப்பிக்க:
https://consortiumofnlus.ac.in/
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் :
ஏப்ரல் 30
Tags: கல்வி செய்திகள்