Breaking News

ஜியோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 இந்தியாவின் நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 


 

 

கல்வி தகுதி:-

10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் மேலும் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

https://careers.jio.com


மேலும் விவரங்களுக்கு:-

https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ=

Tags: வேலைவாய்ப்பு

Share this