Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் மே மாதம் முதல் அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் - தமிழக அரசு

 


 

அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் மேலும் தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது  எனவும் தெரிவித்துள்ளது தமிழக அரசு 


அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை உயர்நீதிமன்றம் ஏற்காத நிலையில், ஆன்லைன் வழியே தேர்வுகளை நடத்த அரசு முடிவு

Tags: தமிழக செய்திகள்

Share this