BREAKING NEWS:சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92-வது வாக்குச்சாவடியில் 17ம் தேதி மறு வாக்குபதிவு :தேர்தல் ஆனையம் உத்தரவு
அட்மின் மீடியா
0
சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு!
Tags: தமிழக செய்திகள்