Breaking News

BREAKING: JEE நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.., மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ JEE (Main) நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

 


எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்த ஜேஇஇ JEE (Main) தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஎன மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.

 

 


Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback