BREAKING 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம்
சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
Tags: தமிழக செய்திகள்