Breaking News

வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு - இந்திய தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

கொரோனா காரணமாக மே 2ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டு (மே 2) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது 

இந்திய தேர்தல் ஆணையம். கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட கூடாது. 

வேட்பாளர்கள், முகவர்கள் நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

வாக்கு எண்ணும் மையங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

 


 
 
 


 
 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback