Breaking News

ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு!.....ஹஜ் பயணிகளுக்கு இது கட்டாயம்..

அட்மின் மீடியா
0

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் ஹஜ் பயணிகள் அனைவரும் கட்டாயமாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டுமென இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

 



இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் மக்சூத் அகமது கான், அவர்கள் வெளியிட்டு அறிவிப்பில்:

சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஹஜ் பயணத்துக்காக சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டிருப்போர் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 


http://www.hajcommittee.gov.in/Files/Circular/2021/circular_04.pdf

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback