இனி முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
கொரானா பரவலை தடுக்க முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
