Breaking News

கொரானா தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்! எப்படி முன்பதிவு செய்வது? முழு விவரம்

அட்மின் மீடியா
0

மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று மாலை 4 மணிமுதல் முன்பதிவு செய்யலாம்


பதிவு செய்யும் முறை:

மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது


கொரானா தடுப்பூசி போட முன்பதிவு செய்ய CLICK
 
கொரானா தடுப்பூசி சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள CLICK
  



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback