Breaking News

வைரல் ஆகும் கேரள போலிசாரின் எஞ்சாமி என்ஜாய் கொரானா விழிப்புணர்வு பாடல்

அட்மின் மீடியா
0

 வைரல் ஆகும் கேரள போலிசாரின் எஞ்சாமி என்ஜாய்  பாடலை கொரானா விழிப்புணர்வு பாடல்


கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

சமீபத்தில்  வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். 

இந்த பாடலுக்கு போலீசார் மாஸ்க் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback