Breaking News

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மசூதி…!! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

பெருகி வரும் கொரானாவை கட்டுபடுத்த குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. 

 



 

மேலும் இந்த மசூதியில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இது குறித்து மசூதி பொறுப்பாளர் கூறுகையில், 

ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். 

ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பான சேவை வேறு எதுவும் இருக்க முடியாது" என மசூதியின் பொறுப்பாளர் தெரிவித்தார்

 

 

https://www.youtube.com/watch?v=8Q8XxkvOFCg

 

 

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback