தெலுங்கானாவில் இந்து மதத்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்
அட்மின் மீடியா
0
தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டம் கட்டேபல்லி கிராமத்தில், மொகுலாயா என்பவர் கொரானாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, கொரோனா பயம் காரணமாக, உயிரிழந்த மொகுலாயாவுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய, அவரது குடும்பத்தினரே மறுத்துவிட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான ஷபி மற்றும் அலி என்ற இரு முஸ்லிம் சகோதரர்கள், அவருக்கு ஹிந்து மதமுறைப்படி இறுதிச் சடங்குகளை செய்தனர்.
image courtesy And Source
Tags: இந்திய செய்திகள்