Breaking News

காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய கருவி. கேரளாவில் கண்டுபிடிப்பு! வீடியோ

அட்மின் மீடியா
0

 காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய கருவி. கேரளாவில் கண்டுபிடிப்பு!

 

 காற்றின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க புதிய கருவி ஒன்றை கேரள தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது

ஸ்பீக்கர் போன்ற வடிவமைப்புக் கொண்ட WOLF AIR MASK என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளது. 

இந்த கருவியை உள்ளரங்குகளில் பொருத்திவிட்டால் அது 15 நிமிடத்தில் சுமார் 99 சதவீதம் வரையிலான வைரஸ்களைக் கட்டுப்படுத்துகின்றது 


 https://www.youtube.com/watch?v=UHRbpCOUMSk

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback