Breaking News

ஓட்டு போட போறிங்களா : முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டும் வாக்களிக்க அனுமதி

அட்மின் மீடியா
0

 சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படு வார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback