தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: தமிழக அரசு ..!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே 1 ம்தேதி முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது
இந்நிலையில் தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1 தேதி முதல் நடத்தப்படும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். என்று அறிவித்துள்ளது
00
Tags: தமிழக செய்திகள்