ஜூன் முதல் ஷாப்பிங் செயலிகளுக்குத் தடை: கூகுள்
அட்மின் மீடியா
0
இணைய வழியில் பொருள்களை வாங்கும் செயலிகளுக்கு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் முதல் இணையத்திலேயே ஷாப்பிங் டேப் மூலம் தேவையான பொருள்களை வாங்கும் வகையில் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
SOURCE:
Tags: தமிழக செய்திகள்